மெக்சிகன் பாஸ்தா கேசரோல்

Loading...

மெக்சிகன் பாஸ்தா கேசரோல்டிரைபென்னா பாஸ்தா – 1 பாக்கெட்,
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது),
தக்காளி ப்யூரி – 1 கப்,
தக்காளி – 1 கப் (பொடியாக அரிந்தது),
கறிவேப்பிலை – சிறிது,
பூண்டு,
ஓரிகானோ – 1 டீஸ்பூன், கேரட்,
குடைமிளகாய் போன்று விரும்பிய காய்கறிகள்- 2 கப்,
மொசரெல்லா சீஸ் – 1 கப்,
செடார் சீஸ் – 1/2 கப்,
வொயிட் சாஸ் – 1 கப்,
உப்பு தேவைக்கு.

ஒரு பாத்திரத்தில் பாஸ்தா மூழ்கும் வரை நீர் ஊற்றி வேகவைத்து நீரை வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி தக்காளி, தக்காளி ப்யூரி சேர்த்து வேக வைத்து இத்துடன் உப்பு, காய்கறிகளை சேர்க்கவும். பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் போட்டு இத்துடன் தக்காளி கலவை மற்றும் 2 வகையான சீஸ் பாதியளவு போட்டு டோஸ் செய்யவும். மேலே வொயிட் சாஸ் சேர்க்கவும். இத்துடன் மீதியுள்ள சீஸ் சேர்த்து 25 நிமிடம் சிறு தீயில் வைத்்து பேக் செய்யவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply