முருங்கைக்கீரை பொரியல்

Loading...

முருங்கைக்கீரை பொரியல்ஆய்ந்த முருங்கைக்கீரை – 1 கிண்ணம்,
தேங்காய்த்துருவல் – தேவைக்கு,
தாளிக்க கடுகு – 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 2 அல்லது தேவைக்கு,
எண்ணெய், உப்பு – தேவைக்கு,
விரும்பினால் வெங்காயம் – 1.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடித்த மிளகாய்வற்றல் சேர்த்து தாளித்து இத்துடன் கீரையை சேர்த்து வேக விடவும். உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு தேங்காய்துருவலையும் சேர்த்து இறக்கி படைத்து பரிமாறவும். கூழுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply