மீள் சுழற்சி செய்யும் முறை எப்படி என்று தெரியுமா

Loading...

%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களையும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒதுக்கிவிடுவோம். இப்படியான பொருட்கள் பொதுவாக மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படும்.
மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு அவை மீண்டும் புதிய பொருட்களாக சந்தைக்கு வரும். இச் செயன்முறையை மேற்கொள்வதற்காக பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அவற்றுள் ஒரு தொழில்நுட்பத்தினை எடுத்துக்காட்டும் வீடியோவே இதுவாகும். இங்கு குளிர்சாதனப் பெட்டி முதற்கொண்டு வாகன டயர்கள் வரைக்கும் எப்படி மீள்சுழற்சிக்கு தயாராக்குகின்றார்கள் என காண்பிக்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply