மீன் டெவல்

Loading...

%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8dதுண்டு மீன் – அரை கிலோ
வெங்காயம் – மூன்று
தக்காளி – மூன்று
பெரிய கொச்சிக்காய் – மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
தக்காளி சோஸ்
சோயா சோஸ்
உப்பு
மிளகுதூள் – தேவைக்கு
எண்ணை – (பொரிப்பதற்கு)
காய்ந்த கொச்சிக்காய்த்தூள்
வினாகிரி – ஒரு டீஸ்பூன்
மீன் டெவல்

செய்முறை

முதலில் மீன் துண்டுகளை சுத்தப்படுத்தி அதில் உப்பு, மிளகுதூள் விட்டு பிரட்டி பதினைந்து நிமிடம் ஊறவைக்கவும்.
பின் நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணை விட்டு பொரித்தெடுக்கவும்.
பின் அதை வேறாக வைத்து, அதே சட்டியில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட்யை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி, பெரிய கறிகொச்சிக்காய் போட்டு வதக்கவும்.
பின்பு மீனை போட்டு காய்ந்த கொச்சிக்காய்த்தூள், மிளகாய்த்தூள், தக்காளி சோஸ், சோயா சோஸ், உப்பு, வினாகிரி விட்டு நல்ல பிரட்டவும். நல்ல மணம் வந்தவுடன் இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply