மீண்டும் களமிறங்கவுள்ள NOKIA

Loading...

%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-nokia2016ம் ஆண்டு மொபைல் போன் சந்தையில் மீண்டும் களமிறங்கவுள்ளதாக Nokia நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2016ம் ஆண்டு நான்காவது காலாண்டில் முடிவடைகிறது.
இதனை தொடர்ந்து மொபைல் போன் சந்தையில் களமிறங்கவுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில் Nokia கருவிகள் வெளியாகும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜிவ் சூரி அறிவித்துள்ளார்.
மேலும் சாம்சங் கருவிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Nokia கருவிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகிறது.
அத்துடன் Nokia C1 என்ற மொபைலை அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் எனவும் தெரிகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply