மிக்ஸ்ட் ஃப்ரூட் இட்லி

Loading...

%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf

தேவையானவை:

இட்லி மாவு – ஒரு கிலோ
மிக்ஸ்டு ஃப்ரூட் – 200 கிராம்
பாதாம் பருப்பு – தேவையான அளவு
முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
மிக்ஸ்ட் ஃப்ரூட் இட்லி



செய்முறை:

இட்லித் தட்டில் மாவை ஊற்றிய பின்பு தேவையான அளவு மிக்ஸ்ட் தூவி விடவும். பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து தூவி இட்லியாக வேக வைக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply