மாங்காய் தொக்கு

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81துருவிய மாங்காய் 1 கப், மிளகாய் தூள் 3 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, வெந்தய தூள், கடுகு தூள் தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் சிறிது, எண்ணெய் 150 கிராம், கடுகு 1/4 டீஸ்பூன்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மாங்காய் துருவலை கொட்டி நன்கு வதக்கி இறக்கி விடவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கிளறவும். பிறகு வெந்தய தூள், கடுகு தூள் வதக்கிய மாங்காயில் சேர்த்து கிளறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply