மாங்காய் சாம்பார்

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8dதுவரம் பருப்பு – 1 கப்,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
கத்தரிக்காய் – 3,
முருங்கைக்காய் – 1,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மாங்காய் – 1,
உப்பு – தேவைக்கு,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு.

தாளிக்க…

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 2 டீஸ்பூன்,
பூண்டு – 3 பல்.

குக்கரில் துவரம் பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். கடாயில் நறுக்கிய காய்கறிகள், மாங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து சாம்பார் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும் வேகவைத்த பருப்பு, புளிக்கரைசல் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு தாளித்து கொட்டவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply