மஷ்ரூம் கூட்டு

Loading...

மஷ்ரூம் கூட்டு

மஷ்ரூம் – 1/4 கிலோ,
எண்ணெய் + நெய் – 3 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்,
மிளகு தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவைக்கு,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
இஞ்சிபூண்டு விழுது – 3/4 டீஸ்பூன்.

ஒரு கடாயில் எண்ணெய் + நெய்யை ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும். பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஷ்ரூம், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கி சேர்க்க வேண்டிய தூள் வகைகளை சேர்த்து எண்ணெயிலேயே சிறு தீயில் வைத்து வேகவைத்து இறக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply