மன நிலையை 5 நிமிடத்தில் மாற்றும் ஸ்மார்ட் போன்

Loading...

மன நிலையை 5 நிமிடத்தில் மாற்றும் ஸ்மார்ட் போன்உற்சாகமில்லாது இருக்கிறீர்களா? இந்த Smartphone Exercises உங்களின் தன்மையை மாற்றி நல்ல சந்தோசமான நிலைக்கு கொண்டுவரக் கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது ஆய்வில் 5 நிமிட வீடியோ பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்பு பங்கேற்பாளர்களில் அமைதியும், உற்சாகமும் காணப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆய்வுகள் Basel பல்கலைக் கழக மாணவர்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இங்கு ஆரோக்கியமான 5 இளைஞர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
வீடியோ பயிற்சியளிக்கப்பட்டர்களில் இதன் விளைவு நீண்டகால நன்மை தருவதாக கூறியிருந்தனர்.
இவ்வாறான Smartphone Games அவர்களின் கவனிக்கும் ஆற்றலை கூட்டுவதாக சொல்லப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply