மனித உடல்களை பற்றிய சில உண்மைகள்

Loading...

%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%89மனித உடல்களை பற்றிய சில உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்.
நம்முடைய தொப்புள், ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் வசிக்கும் அளவிற்கு இடம் உள்ள பகுதியாகும்.நம் கண்களின் தசைகள் ஒரு நாளைக்கு ஒருலட்சம் முறை நகர்கின்றனர்.நீங்கள் 25 ஆயிரம் முறை துப்பும் எச்சியில் இரண்டு நீச்சல் குளங்களை உருவாக்கலாம்.உங்கள் மூக்கால் 50,000 வெவ்வேறு வாசனை திரவியங்களை நுகர முடியும்உங்கள் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் 20 வினாடிகளில் மொத்த உடலுக்கும் சென்றுவரும்.பூமி தட்டையாக இருந்தால் 30 மைல்கள் வரை நம்மால் பார்க்க முடியும்.உடலில் உள்ள 90 சதவீதம் செல்கள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஆனவை.உங்கள் தசைகள் கார்கள் மற்றும் பாறைகளை தூக்கி நிறுத்தும் அளவிற்கு வலிமையானவை.உங்கள் கண்களால் 10 மில்லியன் வெவ்வேறு கலர்களை அறிந்து கொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply