பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்த சிறுமி

Loading...

%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81வட அயர்லாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த சிறுமியின் நிர்வாணப் புகைப்படம் பேஸ்புக்கில் இடப்பட்டதைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள்.
சிறுமியை அச்சுறுத்தி புகைப்படத்தைப் பெற்ற நபர், அதனை பல தடவைகள் பேஸ்புக்கில் இட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்தார்கள்.
இந்த நபருக்கும், பேஸ்புக் நிறுவனத்திற்கும் எதிராக சிறுமி வழக்குத் தொடுக்கிறார். இத்தகைய வழக்கொன்று தாக்கல் செய்யப்படுவது இதுவே முதற்தடவையெனத் தெரிகிறது.
பெல்பாஸ்ட் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, இந்தப் புகைப்படம் மீளவும் சேர்க்கப்பட்டதை பேஸ்புக் நிறுவனம் தடுத்திருக்கலாம் என்றார்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply