பேரீச்சை தக்காளி சட்னி

Loading...

%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf

தேவையானவை:

பேரீச்சம்பழம் 10
தக்காளி 4
இஞ்சி ஒரு துண்டு
சிவப்பு மிளகாய் 3
உப்பு ,எண்ணெய் தேவையானது
சர்க்கரை 1/2 தேக்கரண்டிசெய்முறை:

பேரீச்சம்பழத்தை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல் மூன்றையும் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
ஊறவைத்த பேரீச்சம்பழம்,வதக்கிய தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல்,தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
கடைசியில் சர்க்கரை சேர்க்கவும்.
பேரீச்சை,தக்காளி சட்னி இட்லி,தோசை,பொங்கல் மூன்றுக்கும் ஏற்ற side dish

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply