புளியன் இலை பொடி

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bfகாய்ந்த புளியன் இலை – 100 கிராம்,
தோல் நீக்கிய வேர்க்கடலை – 100 கிராம்,
கொள்ளு – 50 கிராம்,
தேங்காய்த்துருவல் – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 50 கிராம்,
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து, ஆற வைத்து மிக்சியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதை அவசரத் தேவைக்கு சூடான சாதத்தில் நெய் ஊற்றி பொடி கலந்து பரிமாறவும் அல்லது இட்லி, தோசைக்கு பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply