புளிச்சக்கீரை கடையல்

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d

தேவையான பொருட்கள் :

புளிச்சக்கீரை மட்டும் – 4 கைப்பிடி,
பெரிய வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 4,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,


தாளிக்க :

கடுகு,
உளுந்தம்பருப்பு,
சீரகம் – தலா 1/4 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 4.



செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளிச்சக்கீரையைக் கொதிக்கும் நீரில் மூழ்கும் வரைப் போட்டு வேகவைத்து நீரை வடித்து கடைந்து வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிக்கும் பொருட்கள் போட்டு தாளித்தபினி பச்சைமிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கடைந்து வைத்துள்ள புளிச்சக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
* இரும்புச் சத்து நிறைந்த இந்தக் கீரைக் கடையலை சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply