புற்று நோய் வராமல் தடுக்க வேண்டுமா காபி குடிங்க

Loading...

புற்று நோய் வராமல் தடுக்க வேண்டுமா காபி குடிங்கபுற்று நோயை ஏற்படுத்தும் பொருள்கள் பட்டியலில் இருந்து காபியை உலக சுகாதார மையம் நீக்கியிருக்கிறது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காபியால் புற்று நோய் ஏற்படும் என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மிகச் சூடாக அருந்தக்கூடிய எந்த பானமும் புற்று நோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்தது.
எனவே, மனிதர்களுக்கு புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்ட பானமாக காபியை அறிவிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply