பீட் ட்ரீட்

Loading...

%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8dபீட்ரூட் – 1/2 சிறியது,
கேரட் – 1/2,
இளநீர் – 3 கப்,
சர்க்கரை – தேவைப்பட்டால்,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,
உப்பு – 1 சிட்டிகை.

பீட்ரூட்டை தோல் நீக்கி துண்டுகளாக்கவும். கேரட்டை நன்கு சுத்தமாக கழுவி துண்டுகளாக்கவும். அவற்றுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். தண்ணீருக்கு பதிலாக இளநீர் விட்டு அரைக்கவும். எலுமிச்சைச்சாறு சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply