பீட்ரூட் பானகம்

Loading...

%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d

தேவையானவை :-

பீட்ரூட் – 1 சின்னம்
வெல்லம் – 2 துண்டு
தண்ணீர் – 5 கப்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
சுக்குப் பொடி – 1 சிட்டிகை
புளி – 1 சுளை அல்லது
எலுமிச்சை சாறு – 10 சொட்டு
உப்பு – 1 சிட்டிகை.செய்முறை :-

பீட்ரூட்டைத் தோல்சீவிக் கழுவி ஒரு சுளை புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வடிகட்டவும்.
வெல்லத்தை நைத்துத் தண்ணீரில் போட்டுக் கரைத்து அதையும் வடிகட்டி பீட்ரூட் தண்ணீருடன் சேர்க்கவும். புளிபோடாவிட்டால் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இதில் சுக்குப் பொடி, ஏலப்பொடி உப்பு சேர்த்துக் கலந்து நிவேதிக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply