பீட்ரூட் உடம்பு நிறம் கூடும்

Loading...

%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82உண்ணத்தக்கது – 85%
ஈரம் – 87.7 கிராம்
புரோட்டின் – 1.7 கிராம்
கொழுப்பு – 0.1 கிராம்
தாது உப்புகள் – 0.8 கிராம்
நார் – 0.6 கிராம்
சர்க்கரை – 8.8 கிராம்
எனர்ஜி – 43 கி
கலோரி
கால்சியம் – 18 மி.கி.
பாஸ்பரஸ் – 55 மி.கி.
இரும்பு – 1.0 மி.கி.
தையமின் – 0.04 மி.கி.
ரிபோபிளேவின் – 0.09 மி.கி.
நியாசின் – 0.4 மி.கி.
வைட்டமின் சி – 10 மி.கி.


பலன்

இரத்தம் சுத்தமாகும், மலப்பிரச்னைகள் தீரும், சூடு தணிக்கும், முகம் அழகாகும், தோல்வறட்சி நீங்கும், இரத்த சோகை போக்கும், கை கால் சோர்வைப் போக்கும், உடம்பு நிறம் கூடும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply