பிஸ்கெட் மில்க் ஸ்மூத்தி

Loading...

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bfஉங்களுக்குப் பிடித்த பிஸ்கெட் – 4 அல்லது 5 (கிரீம் பிஸ்கெட் சேர்த்தால் சர்க்கரை தேவையில்லை),
பால் – 2 கப்,
பாதாம் பருப்பு – 5 (1 மணி நேரம் ஊற வைக்கவும்),
மாப்பிள் சிரப் அல்லது தேன் – தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

முதலில் பாதாம் பருப்பை அரைத்துக் கொள்ளவும். பிறகு அனைத்துப் பொருட்களையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இதை அப்படியே குடிக்கலாம். தேவையானால் ஐஸ் க்யூப் போடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply