பாலக் புர்ஜி

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bfபொடியாக நறுக்கிய பாலக்கீரை – 3 கப்,
வெங்காயம், தக்காளி – தலா 2 டேபிள்ஸ்பூன்.
துருவிய டோஃபு (சோயா பனீர்) – 1 கப்,
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
சிறிய பச்சைமிளகாய் – 3,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
சீரகம் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்.

பாலக்கீரையை ஆய்ந்து நன்கு தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம் தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி கரம்மசாலா தூள், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் கீரையை போட்டு வதக்கவும். 2 அல்லது 3 நிமிடங்களில் கீரை வெந்து வதங்கியவுடன் துருவிய சோயா பனீர் சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply