பாலக் அன்னாசி கிரீன் ஆப்பிள் ஸ்மூத்தி

Loading...

பாலக் அன்னாசி கிரீன் ஆப்பிள் ஸ்மூத்தி

பாலக் – 1/2 கப்,
அன்னாசிப்பழம் – 1 கப்,
கிரீன்ஆப்பிள் – 1,
எலுமிச்சை ஜூஸ் – தேவையான அளவு.

எல்லா பொருட்களையும் நன்கு அரைத்து – தேவையான அளவு தண்ணீர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் சேர்த்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply