பலாப்பழம் பர்பி

Loading...

%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bfபலாப்பழம் – 4 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/4 கப்

ஒரு ஜாரில் பலாப்பழம் எடுத்து நன்றாக மசிக்கவும். ஒரு கனமான கடாயில் அதை எடுத்து தண்ணீர் சுண்டும் வரை வதக்கி சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும். பின் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply