பரோட்டா சிக்கன் சால்னா

Loading...

%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a9%e0%ae%beவெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது


மசாலாவிற்கு…

எண்ணெய்- 1 தேக்கரண்டி
பட்டை – 1
மிளகு – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 4
தேங்காய் – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, மிளகு, பெருஞ்சீரகம் சேர்த்து பின் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறி தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அவற்றை ஒரு ஜாரில் போட்டு மசிக்கவும். ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிக்கன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். இப்போது மசாலா கலவையை அதில் போட்டு எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். சிக்கன் சால்னா தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply