பருத்தி விதை தோசை

Loading...

%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%af%88

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி – 400 கிராம்
பச்சரிசி – 200 கிராம்
உளுந்து – 50 கிராம்
பருத்தி விதை – 50 கிராம்
வெந்தயம் – 15 கிராம்
ஜவ்வரிசி – 25 கிராம்
உப்பு – தேவைக்கு
எண்ணை – தேவைக்கு
நீர் -தேவைக்கு
தேங்காய் – விரும்பினால்தயாரிக்கும் முறை

அரிசிகள்,பருத்தி விதை,உளுந்து,வெந்தயம்,ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக நீரில் ஊறவைத்து அரைத்து உப்பு
போட்டு கரைத்து முதல் நாளே மாவை தயார் செய்யவும்.மறு நாள் புளித்ததும் மாவில் வேண்டுமானால் தேங்காய்ப்
பால் சேர்த்து கலந்து தோசை வார்க்கவும்.தேங்காய் சேர்க்காமலும் வார்க்கலாம்.தொட்டுக்கொள்ள சாம்பார்,தேங்காய்
சட்னி நன்றாக இருக்கும்.வெயிலுக்கு மிகவும் நல்லது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply