பசலைக்கீரை முட்டை ஆம்லெட்

Loading...

%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f
தேவையான பொருட்கள் :

பசலைக் கீரை – 2 கப்
முட்டை வெள்ளைக்கரு – 4
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு


செய்முறை :

* பசலைக்கீரையை சுத்தம் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கிய பின் பசலைக் கீரையைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் வதக்கிய கலவை, முட்டை வெள்ளைக்கரு, உப்பு, மிளகு தூள் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு முட்டை கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான பசலைக்கீரை முட்டை ஆம்லெட் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply