தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய சுவிஸ்

Loading...

%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bfஇன்றைய நவீனமயமான உலகில் புதிய தொழில்நுட்பத்திற்கும் ஆராய்ச்சிகளும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இது நம் வாழ்க்கை முறைக்கு மிகவும் அவசியமானது கூட.
கடந்த 10 வருடத்திற்கு முன்பு வல்லரசு நாடுகள் அதிகளவில் தொழில்நுட்பத்திற்கும் ஆராய்ச்சிகளும் முதலீடு செய்து இத்துறையை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றது. ஆனால் தற்போது இந்த நிலை முழுமையாக மாறிவிட்டத்து.
அதிலும் முக்கியமாக இந்தியா, வியட்நாம், போன்ற வளரும் நாடுகளும் கூட தொழில்நுட்பத்திற்கும் ஆராய்ச்சிக்கும் அதிகளவில் முதலீடு செய்து இதன் மூலம் கணிசமான வருமானத்தைப் பார்த்து வருகிறது.
அந்த வகையில் புதுமையை படைப்பதிலும், ஆராய்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் நாட்டுகளை உலக பொருளாதார மன்றம் தனது ஆய்வுகள் மூலம் பட்டியலிட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply