தூத் துல்ஹாரி

Loading...

%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e2%80%89%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bfபால் – 1/2 லிட்டர்,
க‌ஸ்ட‌ட் ப‌வுட‌ர் – 1 1/2 டேபிள்ஸ்பூன்,
பாதாம் ஃபிளேக்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்,
வாழைப்பழம் பெரிய‌து – 1,
மாதுளை – 1/4 கப்,
ஆப்பிள் துண்டுகளாக வெட்டியது – 1/4 கப்,
பச்சை, கருப்பு திராட்சை – தலா 5,
சின்ன ரசகுல்லா – 5,
குலோப்ஜாமூன் – 5,
பச்சைவண்ண ஜெல்லி அல்லது கடல்பாசி வேண்டிய வடிவில் கட் செய்தது,
குங்குமப்பூ – சிறிது.

பாலில் கஸ்டர் பவுடரை கரைத்து பிறகு பாலை காய்ச்சவும். சூடான பாலில் க‌ரைத்தால் க‌ட்டி த‌ட்டும். கன்டென்ஸ்டு மில்க், பாதா‌ம் ஃபிளேக்ஸ் சேர்த்து காய்ச்ச‌வும். கைவிடாம‌ல் கிள‌ற‌வும். க‌ட்டியாகி வ‌ரும். அப்ப‌டியே ஆற‌விட்டு குளிர‌விட‌வும். குளிர வைத்த கஸ்டடில் வெட்டிய பழவகைகள் ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை சேர்த்து கலக்கவும். மேலே குலோப்ஜாமூன், ரசகுல்லா, திராட்சை வகைகள், ஜெல்லி சேர்த்து குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply