திட்டமிடப்படாத கர்ப்பத்தை தடுக்கும் ஸ்மார்ட்போன்

Loading...

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8dபெண்களின் திட்டமிடப்படாத கருத்தரித்தலை எச்சரிக்கும் ஸ்மார்ட்போன் அப்பிளிக்கேஷன் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது சரியாக பயன்படுத்தப்படுமிடத்து 96 -98 வீத திறனை தரக்கூடியது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
Dot (Dynamic Optimal Timing) எனப்படும் மேற்படி அப்பிளிக்கேஷன் ஆனது ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணினதும் மாதவிடாய் சக்கரத்தை அடையாளம் கண்டு செயற்படுகிறது.
இதன் சக்கர காலம் 20 நாட்களிலிருந்து 40 நாட்கள்வரையில் வேறுபடுகிறது.
இது பெண்ணின் மாதவிடாய் ஆரம்ப நாளை அடிப்படையாக வைத்து செயற்படுகிறது.
அத்துடன், ஒவ்வொரு நாளும் பெண்ணில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான திருத்தமான தகவல்களை கொடுக்கிறது.
மேலும், குறைந்த ஆபத்தான, ஆபத்து கூடிய காலங்களில் தகுந்த எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறது.
இவ் அப்பிளிக்கேஷன் 96 – 98 வீதம் வரையில் திருத்தமான தகவல்களை கொடுக்கிறது.
ஆனாலும், தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது இதன் திறன் மேலும் அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply