தானியங்கி மென்பொருளை உருவாக்கிய ​பிரித்தானியா

Loading...

தானியங்கி மென்பொருளை உருவாக்கிய ​பிரித்தானியாபிரித்தானிய நிறுவனமொன்று கார்களுக்கான தானியங்கி மென்பொருளொன்றை உருவாக்கியுள்ளது.
இது பல வகையான வாகன தயாரிப்பாளர்களாலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
தானாக இயங்கும் கார்களுக்கான பெரும்பாலான வேலைகள் லண்டனில் நடந்து கொண்டிருக்கின்றன.
அதில் குறிப்பாக Google மற்றும் Tesla நிறுவனங்கள் தமது தொழில்நுட்பங்களை பரிசீலித்த வண்ணம் உள்ளன.
ஆனாலும் இக் கண்டுபிடிப்பானது Google மற்றும் Tesla நிறுவனங்களுக்கு அதிர்சியளிப்பதாகவே இருக்கப்போகிறது.
மேற்படி நிறுவனம் இது தொடர்பாக கூறுகையில், இத் தொழில்நுட்பம் இவ்வருடம் பொது இடத்தில் பரிசீலிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply