தண்ணீரிலும் செல்லும் விமானம்

Loading...

தண்ணீரிலும் செல்லும் விமானம்.தண்ணீரிலும் செல்லும் வகையிலான விமானத்தை (AG 600), சீன விமானப் போக்குவரத்துத் துறை தயாரித்து வருகிறது.
காட்டுத் தீயை விரைந்தும் முழுமையாகவும் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக நீர்நிலைகளில் இறங்கி நீரை அள்ளிக்கொண்டு தேவையான இடங்களில் தெளிக்கும் வகையில் ஒரு விமானத்தைச் சீனா வடிவமைத்துக் கட்டி வருகிறது.
சீனாவின் சுகாய் நகரில் உள்ள விமானப் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான பணிமனையில் இதற்கான வேலை மும்முரமாக நடைபெறுகிறது. வெளிப்புற வேலைகள் முடிந்த நிலையில் உட்புற வடிவமைப்பில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீரிலும் செல்லும் வகையிலான விமானத்தை (AG 600), சீன விமானப் போக்குவரத்துத் துறை தயாரித்து வருகிறது.

தரையிலும், தண்ணீரிலும் இறங்கி, மேலெழும்பும் திறன் பெற்றுள்ள இந்த விமானம் தண்ணீரில் இறங்கும்போது அதன் அடிப்பகுதியில் உள்ள கொள்கலனில் தண்ணீர் நிரப்பிக்கொள்வதுடன், தண்ணீரிலேயே ஓடி மேலெழும்பிப் பறந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் பணி முடிந்து விமானம் இயக்கத்துக்கு வரும் எனச் சீன விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தண்ணீரிலும் செல்லும் 17 விமானங்கள் வாங்குவதற்கு இதுவரை கொள்முதல் ஆணைகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply