டோஃபு மக்ரோனி

Loading...

%e0%ae%9f%e0%af%8b%e0%ae%83%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf
மக்ரோனி – 200 கிராம்,
டோஃபு (சோயா பனீர்) – 10 கிராம்,
பொடியாக நறுக்கிய (வெங்காயம், தக்காளி, கேப்சிகம்) – தலா 1/2 கப்,
தக்காளி சாஸ் – 3 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
கீறிய பச்சைமிளகாய் – 4,
கொத்தமல்லித்தழை,
உப்பு – தேவைக்கு,
கரம் மசாலா தூள் – சிறிது.

கொதிக்கும் நீரில் மக்ரோனியை போட்டு வேகவிடவும். வெந்ததும் வடிகட்டியில் போட்டு நீரை வடிகட்டவும். குளிர்ந்த நீரை சிறிது அதன் மேல் விட்டு ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெடித்ததும் வெங்காயம், கேப்சிகம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சாஸ், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி சிறிது கரம் மசாலா தூள் சேர்க்கவும். பிறகு இதில் வெந்த மக்ரோனியை சேர்த்து பிரட்டவும். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply