டுபில் ஜம்ப் நிறுவனத்தை ஆக்கிரமிக்கும் ஆப்பிள்

Loading...

%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88செயற்கை நுண்ணறிவு துறையில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனம் அதன் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்த ஒரு யுக்தியை கையாள இருக்கிறது.
அதன் படி, இந்தியாவில் நுண்ணறிவு துறையில் முன்னணி வகிக்கும் டூபில் ஜம்ப்(p) நிறுவனத்தில் பணியாற்றும் பதினாறு திறமையான ஊழியர்களை சம்பளம் மூலமும், சில டீல்கள் மூலமும் ஆப்பிள் நிறுவனம் தன் பக்கம் இழுத்துள்ளது.
இதற்காக ஒரு ஆண்டுக்கு 20 மில்லியன் டொலரை ஆப்பிள் டுபீல் ஜம்ப்க்கு வழங்குகிறது.
அதன் படி இந்த 16 பேரும் தற்போது டுபீல் ஜம்பில் வருடத்துக்கு 4 மில்லியன் டொலர் ஊதியம் பெறுகையில், ஆப்பிள் அவர்களுக்கு 20 மில்லியன் டாலர் ஊதியம் தர ஒத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply