டர்மரிக் பனானா ஸ்மூத்தி

Loading...

டர்மரிக் பனானா ஸ்மூத்தி

மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
பப்பாளி – 1/2 கப்,
வாழைப்பழம் – 1 (இரண்டும் ஃப்ரோசன் அல்லது ஃப்ரெஷ்ஷாக சேர்க்கலாம்),
தேங்காய்ப்பால் – 1 கப்,
சியா விதைகள் – 1 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
பட்டைத்தூள் – 1/2 டீஸ்பூன்,
இஞ்சி பொடியாக நறுக்கியது – ½ டீஸ்பூன்.

மேலே கூறிய பொருட்களை நன்கு அரைத்துப் பரிமாறவும். சுவையான ஆரோக்கிய பானம் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply