ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்

Loading...

%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் போட்டியாளர்கள் அலறும் அளவிற்கு அதன் அடுத்த அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.

ஜியோவின் அதிரடி திட்டங்கள் இதோ:

500 ரூபாய் செலுத்தினால், 600 ஜிபி நெட்டை, 15 எம்.பி.பி.எஸ் வேகத்தில், 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
50 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், 2000 ஜிபி இணையத்தை, 1500 ரூபாய் செலுத்தி, 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாள் ஒன்றுக்கு 5 ஜிபி தொடங்கி 60 ஜிபி வரை திட்டங்களும் இருக்கின்றன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் எந்த அதிகாரிகளாலும் இதுவரை இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கட்டாயம் இந்த அளவிற்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பான திட்டங்களை விரைவில் ரிலையன்ஸ் ஜியோ அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply