ஜவ்வரிசி வடாம்

Loading...

%e0%ae%9c%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d
என்னென்ன தேவை?

ஜவ்வரிசி – 1 கிலோ
பச்சை மிள்காய் – 4- 5
பெருங்காயம் – சிறிது
எலுமிச்சை சாறு – சிறிது


எப்படிச் செய்வது?

முதல் நாள் இரவு ஜவ்வரிசியை ஊற வைத்துவிட்வும். மறுநாள் அடி அகலமான பாத்திரத்தில் ஜவ்வரிசியை நன்கு களைந்துவிட்டு போடவும். தண்ணீர் 3 கப் ஊற்றி நன்கு வேகவிடவும். ஜவ்வரிசி நன்கு கரைந்ததும் அடுப்பை அணைக்கவும். ஒரு மிக்சி ஜாரில் மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்து வைக்கவும். பின் எலுமிச்சைசாறு, உப்பு, அரைத்து வைத்துள்ள மிளகாய் சேர்க்கவும். ஜவ்வரிசி நன்கு வேகும் வரை கைவிடாமல் கிளறவும். தண்ணீர் தேவையானால் ஊற்றிக்கொண்டு நன்கு வேகவிடவும். ஆறிய பின் பிளாஸ்டிக் கவரில் வட்டமாக ஊற்றி காயவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply