சோயா லாலிபாப்ஸ்

Loading...

%e0%ae%9a%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e2%80%89%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%af%8dசோயா பீன்ஸ் முளை கட்டியது – 1 கப்,
பிரெட் தூள் – 1 கப்,
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2,
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
பிரெட் ஸ்டிக்ஸ்,
எண்ணெய் – தேவைக்கு.

முளை கட்டிய சோயா பீன்ஸை குக்கரில் குழைய வேக வைத்து மிக்சியில் அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை கட்டி யில்லாமல் நன்கு மசிக்கவும். சோயா விழுது, மசித்த உருளைக்கிழங்கு, பிரெட் தூள், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா தூள், உப்பு, மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசையவும். நீள உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொரிக்கவும். பொரித்த கோலா உருண்டைகளை பிரெட் ஸ்டிக்கில் சொருகி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply