செல்பியின் மோகம் ஆப்பிள் மெக்புக்கிலும் ஆரம்பம்

Loading...

%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3நியூயோர்க் நகரிலுள்ள மூன்று நபர்கள் இணைந்து மடிக்கணனியை தாங்கும் அளவுக்கு புதிய செல்பி ஸ்டீக் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
செல்பியின் மோகம் உலகளவில் பரந்திருந்திருக்கிற இந்த காலத்தில் இப்போது இவர்களின் கண்டுபிடிப்பு சகலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
கையடக்கத் தொலைபேசியில் அதிகபேர் சேர்த்து செல்பியெடுக்க முடியாதமையால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மடிக்கணனி செல்பி ஸ்டிக் மூலம் அதிகமானோர் ஒரே தடவையில் செல்பியேடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN