சூப்பர் ஸ்டார், தலதளபதி முதல் சுள்ளான் வரை திரையில் பேசிய முதல் டயலாக் இது தான்- ஸ்பெஷல்

Loading...

03-1462267937-28-1385634347-vijay-ajith-venkat-03தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் தங்கள் அறிமுகமான படத்தை மறக்கவே முடியாது. ஏனெனில் அறிமுகமாகும் போது தான் இத்தனை உயரத்தை அடைவேன் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள், அப்படி திரையில் ஹீரோக்கள் அறிமுகமாகி பேசிய முதல் டயலாக் இது தான்…

ரஜினி

அபூர்வ ராகங்கள்: பைரவி வீடு இது தானா

கமல்

அரங்கேற்றம்: ஷு இங்க என்ன சத்தம்

அஜித்

அமராவதி: அங்கிள் என் ப்ரண்ட்ஸ் கூட வெளில போகனும்

விஜய்

நாளைய தீர்ப்பு: என்னம்மா என்ன பண்ணிட்டு இருக்கீங்க

விக்ரம்

மீரா: நான் தான் கொட்னே இப்ப என்ன பன்ன போற

சூர்யா

நேருக்கு நேர்: பொய்யா…யார்கிட்ட..

தனுஷ்

துள்ளுவதோ இளமை: இது தான் என்னோட ஸ்கூல்

சிம்பு

காதழ் அழிவதில்லை: நீ தோக்கப்போற

கார்த்தி

பருத்திவீரன்: இதெல்லாம் ஒரு கேள்வியா..சாமி கும்புட..

விஷால்

செல்லமே: தேங்க்யூ,,,ஹாய் ஹாய்

ஆர்யா

அறிந்தும் அறியாமலும்: டேய்..போய் பாருடா…

ஜெயம் ரவி

ஜெயம்: நான் தாங்க சொல்லுங்க…

சிவகார்த்திகேயன்

மெரீனா: அட சும்மா ஏங்க நீங்க வேற…நாங்கலே ஏதோ தொழில் பண்ணிட்டு இருக்கோம்.

ஜீவா

ஆசை ஆசையாய்: ரொம்ப நல்லாருக்குப்பா நீங்க பண்றது…

விஜய் சேதுபதி

தென்மேற்கு பருவக்காற்று: அண்ணே..வேகமா எடுத்துவிடுன்னே காட்டுக்கு வேலைக்கு போகனும்ல..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply