சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 7

Loading...

%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 இன்று சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு அம்சங்கள் கொண்ட ஐபோன் 7-ல் கணினியில் பிரபலமான சூப்பர் மேரியோ விளையாட்டை விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐபோன் 7 ஆனது வாட்டர் ப்ரூஃப் எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டு நீரில் விழுந்தாலும் கருவியை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN