சாக்லெட் மில்க் ஷேக் | Tamil Serial Today Org

சாக்லெட் மில்க் ஷேக்

Loading...

%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%af%8d
தேவையான பொருட்கள்:
பால் – 1 கப் சாக்லெட் சிரப் – 2 டீஸ்பூன் சர்க்கரை – 2 டீஸ்பூன் வென்னிலா ஐஸ் க்ரீம் – 1 ஸ்கூப்

செய்முறை:

சாக்லெட் மில்க் ஷேக்
முதலில் மிக்ஸி/பிளெண்டரில் பால், சாக்லெட் சிரப், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் வென்னிலா ஐஸ் க்ரீமை சேர்த்து நன்கு அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான சக்லெட் மில்க் ஷேக் ரெடி!!

Loading...
Rates : 0
VTST BN