சமையலில் பின்னி பெடலெடுக்கும் ரோபோ

Loading...

%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95சமையல் அறையில் ஆக்கிரமித்து செயல்படுவது என்றாலே அது பெண்கள் தான். மிகவும் பொறுமையுடனும், மிகவும் சுவையாகவும் செய்து குடும்பத்தினர் அனைவரையும் தனது கைக்குள் வைத்துவிடுவார்கள்.
ஆனால் இன்று பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சமையலில் பின்னி பெடலெடுக்குகிறார்கள் என்று தான் கூற வேண்டும். அதனை நாம் அவ்வபோது இணையத்தில் அவதானித்துக் கொண்டு தான் வருகிறோம்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் போட்டியாக ரோபோவும் சமையலில் புகுந்து கலக்கி வருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply