சப்பாத்தில் ஒட்டிக்கொண்ட சூயிங்கத்தினை அகற்ற சிறந்த வழி

Loading...

%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8dதற்போதெல்லாம் இன்றைய இளையதலைமுறையினர் ஸ்டைல் என்ற பெயரில் வாயில் எதையாவது போட்டுக்கொண்டு அசை போட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்.
சிலர் சூயிங்கத்தை வாயில் போட்டு அசை போடுவார்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். சரி இவ்வாறான சூயிங்கத்தினை சாப்பிட்டுவிட்டு கண்ட இடத்தில் போட்டு விட்டால் அது பெரிய சிரமத்தினை ஏற்படுத்துகிறது.
தேவையில்லாம் கால் மற்றும் காலில் அணியும் சப்பாத்து இவற்றில் ஒட்டிக்கொண்டு மிகுந்த சிரமத்தினை கொடுக்கிறது. இனி அவ்வாறான சிரமமே வேண்டாம் என்கிறது இக்காட்சி….

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply