கோவா சிக்கன் கறி

Loading...

%e0%ae%95%e0%af%87%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 3
எண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – சிறிது
வினிகர் – 2 தேக்கரண்டி
அரைப்பதற்கு…
இஞ்சி – 1 தேக்கரண்டி
பூண்டு – 8 பல்
பட்டை – 1
மல்லி – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கிராம்பு – 4
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி

முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லவற்றையும் ஒரு ஜாரில் போட்டு நன்றாக மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன் நிறமான பின் மசாலா விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். தக்காளி சேர்த்து வதக்கிய பின் சிக்கன் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகும் வரை சமைக்கவும். வெந்த பின் வினிகர் சேர்த்து இறக்கவும். சுவையான கோவா சிக்கன் கறி தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply