கூகுள் நிறுவன புதிய ஸ்மார்ட் போன்

Loading...

%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%beகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயாரித்து வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்மார்ட் போன் உலகில் முழுக்கவனம் செலுத்தி வரும் கூகுள், Nexus ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது.
மேலும், Nexus புதிய பதிப்புகளை Huawei, LG, Motorola, HTC ஆகிய நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து சந்தைக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில்Nexus அல்லாத புதிய ஸ்மார்ட் போனை தயாரிக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த புதிய ஸ்மார்ட் போனின் வடிவமைப்பு, சாப்ட்வேர் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த ஸ்மார்ட் போன் இந்த ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply