கிரீன் டீ பனானா மில்க் ஸ்மூத்தி

Loading...

%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%80-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8dபாதாம் பருப்பு – 5,
முந்திரிப்பருப்பு – 5,
தண்ணீர் – ஒன்றரை கப்,
கிரீன் டீ பவுடர் – 1 டீஸ்பூன்,
ப்ரோசன் வாழைப்பழம் – 1,
தேன் – தேவையான அளவு,
வெனிலா எசென்ஸ் – 1/2 டீஸ்பூன்.

பாதாம், முந்திரி பருப்புகளை 30 நிமிடம் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு மேலே கொடுத்துள்ள பொருட்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply