கிரீன் ஆப்பிள் அவகடோ ஓட்ஸ் ஜூஸ்

Loading...

%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%95%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8dகிரீன் ஆப்பிள் – 1/2 (சிறியது),
அவகடோ – 1/2 (சுமாரான அளவு),
ஓட்ஸ் – 3 டீஸ்பூன்,
புளிக்காத தயிர் – 1/2 கப்,
மிளகுத்தூள் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

ஓட்ஸை உப்பு, தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறவிடவும். அவகடோ, ஆப்பிள், தயிர், மிளகுத்தூள், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஆறிய ஓட்ஸை சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும். சுவையான பிரேக்ஃபாஸ்ட் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply