காளான் ராப்

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%af%8dகோதுமை மாவு – 1 கப்,
மைதா – 1/4 கப்,
காளான் துருவியது – 1 கப்,
பனீர் துருவல் – 1/2 கப்,
வறுத்த வேர்க்கடலை பொடி – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
கரம் மசாலாத் தூள் – 1 டீஸ்பூன்,
ஓமம் – 1 டீஸ்பூன்,
உருக்கிய வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 1 டீஸ்பூன், (தண்ணீருக்கு பதில்) காய்ச்சி ஆறிய பால் – சப்பாத்தி மாவு பிசைவதற்கு தேவையான அளவு, இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, மைதா, உப்பு, வறுத்த வேர்க்கடலை பொடி, ஓமம், கரம் மசாலாத் தூள், இஞ்சி-பூண்டு விழுது, துருவிய காளான், பனீர் இவற்றுடன் சர்க்கரை, உருக்கிய வெண்ணெய் சேர்த்து பிசறி ஆறின பால் ஊற்றி பிசைந்து சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும். சப்பாத்திகளை தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். இதை ஃபாயில் பேப்பரில் சுருட்டி பேக் செய்யவும். வேண்டும் பொழுது சாப்பிடலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply