கார்ன் ப்ளேக்ஸ் தட்டை

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88முறுக்குக்கான அரிசி மாவு – 1 கப்
கார்ன் ப்ளேக்ஸ் பொடித்தது – 1 கப்
கடலை மாவு – 3 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணை – 25 கிராம்
பொறிக்க எண்ணைதயாரிக்கும் முறை

வெண்ணையை உருக்கி உப்பு சேர்த்து அதில் அரிசி மாவு,கார்ன் ப்ளேக்ஸ் பொடி,கடலை மாவு சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து நீர் விட்டுப் பிசையவும். ஒரு பாலீதின் கவரிலோ அல்லது இலையிலோ மாவை வைத்து எண்ணை,நீர் எதையாவது
தொட்டுக் கொண்டு தட்டையாக தட்டவும்.எண்ணையில் பொறித்து எடுக்கவும்.இந்த தட்டையை தட்டியதும் நான்காக வெட்டி பொறித்து சாட் மசாலா தூவி சிப்ஸ் ஆகவும் உண்ணலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply