காஃபி ஐஸ் கிரீம்

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%af%8dகிரீம் – 300 மில்லி
கன்டென்ஸ்ட் மில்க் – 200 கிராம்
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 2 டீஸ்பூன்
வெந்நீர் – 1 டீஸ்பூன்
ice
ஒரு கிண்ணத்தில் முதலில் காபி தூள் எடுத்து அதில் வெந்நீர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பிறகு கன்டென்ஸ்ட் மில்க் எடுத்து காபி கலவையை அதில் ஊற்றி நன்கு கலந்து ஒரு நிமிடம் வைக்கவும். பின் ஒரு கிண்ணத்தில் கிரீமை எடுத்து கன்டென்ஸ்ட் மில்க் கலவையை ஊற்றி நன்கு கிளறி ஒரு கிண்ணத்தில் அதை ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும். சுவையான காஃபி ஐஸ் கிரீம் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply